
டெல்லியில் ஏழு தொகுதிகளிலும் பாஜக வென்றது. இந்நிலையில் டெல்லியில் ஆறு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் வாக்காளர்களை கவர டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பல திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
முதல் கட்டமாக மெட்ரோ ரயில் மற்றும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்புக்கு டெல்லி பெண்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்..
click and follow Indiaherald WhatsApp channel