சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல்தான் முதல்வர் என ஸ்ரீப்ரியா சொன்னது சர்ச்சையாகிய நிலையில் இன்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.கூட்டணி, முதல்வர் தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு என்றும், இப்போது பேச முடியாது என்றும் கட்சி ஆரம்பித்தவுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ரஜினிகாந்த் கூறினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல்தான் முதல்வர் என ஸ்ரீப்ரியா சொன்னது சர்ச்சையாகிய நிலையில் இன்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.கூட்டணி, முதல்வர் தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு என்றும், இப்போது பேச முடியாது என்றும் கட்சி ஆரம்பித்தவுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ரஜினிகாந்த் கூறினார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து தேர்தலை சந்தித்து ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், யார் முதல்வர் என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல்தான் முதல்வர் என ஸ்ரீப்ரியா சொன்னது சர்ச்சையாகிய நிலையில் இன்று ரஜினிகாந்த் பதிலளித்தார்.கூட்டணி, முதல்வர் தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு என்றும், இப்போது பேச முடியாது என்றும் கட்சி ஆரம்பித்தவுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என ரஜினிகாந்த் கூறினார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: