2019 ஆண்டு பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்ஷி அறிவிக்கப்பட்டார். அட்லாண்டாவில் 2019 மிஸ் யுனிவெர்ஸ் அழகிப்போட்டி நடைபெற்றது. முதல் இடத்தை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி துன்ஷி பிடித்து முடி சூட்டப்பட, இரண்டாவது இடத்தை புவர்ட்டோ ரிக்கோ மேடிசன் ஆண்டர்சன் பிடித்தார். மெக்சிகோ சோபியா மூன்றாம் இடம் பிடித்தார். இந்தியாவின் வர்த்திகா சிங் 20 இடங்களுக்குள் தகுதி பெற்றார். 2019 ஆண்டு பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்ஷி அறிவிக்கப்பட்டார். அட்லாண்டாவில் 2019 மிஸ் யுனிவெர்ஸ் அழகிப்போட்டி நடைபெற்றது. முதல் இடத்தை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி துன்ஷி பிடித்து முடி சூட்டப்பட, இரண்டாவது இடத்தை புவர்ட்டோ ரிக்கோ மேடிசன் ஆண்டர்சன் பிடித்தார். மெக்சிகோ சோபியா மூன்றாம் இடம் பிடித்தார். இந்தியாவின் வர்த்திகா சிங் 20 இடங்களுக்குள் தகுதி பெற்றார்.

2019 ஆண்டு பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்ஷி அறிவிக்கப்பட்டார். அட்லாண்டாவில் 2019 மிஸ் யுனிவெர்ஸ் அழகிப்போட்டி நடைபெற்றது. முதல் இடத்தை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி துன்ஷி பிடித்து முடி சூட்டப்பட, இரண்டாவது இடத்தை புவர்ட்டோ ரிக்கோ மேடிசன் ஆண்டர்சன் பிடித்தார். மெக்சிகோ சோபியா மூன்றாம் இடம் பிடித்தார். இந்தியாவின் வர்த்திகா சிங் 20 இடங்களுக்குள் தகுதி பெற்றார்.
click and follow Indiaherald WhatsApp channel