
முடிக்கு ஊட்டச்சத்தை வழங்கி வழுக்கை விழுவதில் இருந்து காப்பாற்றும் பழங்கள் என்ன என்று பார்க்கலாம். ஸ்டராபெர்ரி முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
இதில் சிலிகா மற்றும் எல்லாஜிக் உள்ளது,முடி அடர்த்தியை அதிகரித்து முடி உதிர்வை கட்டுப்படுத்தும் .கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி உள்ளது, தினமும் சாப்பிடுவது அதிக பலன்களை வழங்குகிறது. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தி செய்வதால் முடியின் வலிமை அதிகரிக்கிறது.
click and follow Indiaherald WhatsApp channel