விஜய் சேதுபதி, மாதவன், ஷராதா ஸ்ரீநாத் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த  திரைப்படம் விக்ரம் வேதா.  படத்தை கணவன் மனைவி புஷ்கர் - காயத்ரி இயக்கியிருந்தனர்.  படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இந்தி  ரீமேக் ஆகி வருகிறது. இந்நிலையில்  புஷ்கர் காயத்ரி வெப் தொடர் ஒன்றை இயக்க திட்டமிட்டு உள்ளனர் இந்த தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிக்க உள்ளதாக செய்தி  வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, மாதவன், ஷராதா ஸ்ரீநாத் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த  திரைப்படம் விக்ரம் வேதா.  படத்தை கணவன் மனைவி புஷ்கர் - காயத்ரி இயக்கியிருந்தனர்.  படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இந்தி  ரீமேக் ஆகி வருகிறது. இந்நிலையில்  புஷ்கர் காயத்ரி வெப் தொடர் ஒன்றை இயக்க திட்டமிட்டு உள்ளனர் இந்த தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிக்க உள்ளதாக செய்தி  வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, மாதவன், ஷராதா ஸ்ரீநாத் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த  திரைப்படம் விக்ரம் வேதா.  படத்தை கணவன் மனைவி புஷ்கர் - காயத்ரி இயக்கியிருந்தனர்.  படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இந்தி  ரீமேக் ஆகி வருகிறது. இந்நிலையில்  புஷ்கர் காயத்ரி வெப் தொடர் ஒன்றை இயக்க திட்டமிட்டு உள்ளனர் இந்த தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிக்க உள்ளதாக செய்தி  வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, மாதவன், ஷராதா ஸ்ரீநாத் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த  திரைப்படம் விக்ரம் வேதா.  படத்தை கணவன் மனைவி புஷ்கர் - காயத்ரி இயக்கியிருந்தனர்.  படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இந்தி  ரீமேக் ஆகி வருகிறது. இந்நிலையில்  புஷ்கர் காயத்ரி வெப் தொடர் ஒன்றை இயக்க திட்டமிட்டு உள்ளனர் இந்த தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிக்க உள்ளதாக செய்தி  வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, மாதவன், ஷராதா ஸ்ரீநாத் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த  திரைப்படம் விக்ரம் வேதா.  படத்தை கணவன் மனைவி புஷ்கர் - காயத்ரி இயக்கியிருந்தனர்.  படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து இந்தி  ரீமேக் ஆகி வருகிறது. இந்நிலையில்  புஷ்கர் காயத்ரி வெப் தொடர் ஒன்றை இயக்க திட்டமிட்டு உள்ளனர் இந்த தொடரில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ்  நடிக்க உள்ளதாக செய்தி  வெளியாகியுள்ளது. 

మరింత సమాచారం తెలుసుకోండి: