கமலஹாசன் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த நிலையில், விஜய்சேதுபதி நடித்து வரும் லாபம் படத்தில்      ரீஎன்ட்ரி ஆகி உள்ளார்.தெலுங்கிலும் ரவி தேஜா படத்தில் ரீஎண்ட்ரி ஆகி உள்ளார்.தெலுங்கு திரைப்பட நிகழ்ச்சியில் பேசியபோது தெலுங்கு படங்களில் நடிப்பது எனக்கு மகிழ்வான ஒன்று, தெலுங்கும் எனக்கு வீடு போலதான் என பேசியுள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: