பொடுகு முகங்களையும் சேர்த்து பாதிக்கிறது. அதிக பொடுகு தொல்லை ஏற்படும் போது புருவங்களுக்கு அருகில், மூக்கு சுற்றி  சிறு பொறிகளாக மாற வாய்ப்புயுள்ளது.

Image result for difference between dandruff and pimple

இது முகப்பொடுகு ஆகும்.முகங்கழுவும் போது  சோப்பு  பயன்படுத்தமால் ஃபேஷ்வாஷ் பயன்படுத்துங்கள்.



ஆன்டி ஃபங்கல் க்ரீம்  நான்கு வாரங்கள்  தினம் ஒருமுறை பயன்படுத்துங்கள். சருமப் பிரச்சினை, தடிப்பு, அரிப்பு போன்ற  பிரச்சினைகளை தீர்க்க ஹைட்ரோகொரிஸ்டன் க்ரீம்  ஒரு பயன்படுத்துங்கள்.  மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்வது நல்லது. 




మరింత సమాచారం తెలుసుకోండి: