முகத்தில் கரும்புள்ளிகள், கருவளையங்கள் உள்ளதா?  கிரீம்   உபயோகித்து இருப்பீர்கள், ஆனால்  கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறையவில்லை என கவலை  இருக்கும்.  சருமத்தை சுத்தமாக வைத்து இருந்தாலும் கரும்புள்ளிகள்   இருக்கும். கரும்புள்ளிகளை  நீக்க முடிய விட்டாலும்  மேக்கப் மூலம்  மறைய வைக்க முடியும். 

Image result for கரும்புள்ளிகளை  மறைய வைக்க முடியும்!

இயற்கையான அழகும்,  சருமமும் வேண்டுமென்றால் கன்சீலர் பயன்படுத்தி  முகத்தில்  கரும்புள்ளிகளை மறைத்து வெண்மையான சருமத்தை பெறலாம்.  பல வகைகள் கன்சீலரில்  சருமத்திற்கு ஏற்றது தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.



முகத்தில் கரும்புள்ளிகள், கருவளையங்கள் உள்ளதா?  கிரீம்   உபயோகித்து இருப்பீர்கள், ஆனால்  கரும்புள்ளிகள் மற்றும் கருவளையங்கள் மறையவில்லை என கவலை  இருக்கும்.  சருமத்தை சுத்தமாக வைத்து இருந்தாலும் கரும்புள்ளிகள்   இருக்கும். கரும்புள்ளிகளை  நீக்க முடிய விட்டாலும்  மேக்கப் மூலம்  மறைய வைக்க முடியும்.  இயற்கையான அழகும்,  சருமமும் வேண்டுமென்றால் கன்சீலர் பயன்படுத்தி  முகத்தில்  கரும்புள்ளிகளை மறைத்து வெண்மையான சருமத்தை பெறலாம்.  பல வகைகள் கன்சீலரில்  சருமத்திற்கு ஏற்றது 

 தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.


మరింత సమాచారం తెలుసుకోండి: