முடி வலுவாக இருக்கும் போது அதை பிண்ணினாலோ, கழற்றி விட்டாலோ அழகாக இருக்கும். உங்கள் முடியை பளபளப்பாக, வலுவாக மாற்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்க வேண்டிய அவசியமில்லை.முட்டையில் அதிக புரோட்டின் உள்ளதால் முடியின் வளர்ச்சிக்கு உதவும். இரண்டு முட்டைகளை எடுத்து, கலக்கி முடியில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து நீரில் அலசுங்கள். வாரத்தில் இரண்டு, மூன்று முறை செய்யலாம். முட்டையின் மஞ்சள் கருவுடன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து கலந்து முடியின் வேர்களில் வாரம் ஒரு முறை தேய்த்து வந்தால் முடி வலுவானதாக மாறும்.

click and follow Indiaherald WhatsApp channel