தலைவலி அனைவருக்கும் ஏற்படக்கூடிய பிரச்சினைதான். ஆனால் டயட் தொடங்கிய பிறகு அடிக்கடி தலைவலி ஏற்பட்டால் டயட்டை சோதனை செய்வது அவசியம். டயட்டுக்காக சாப்பிடும் சில பொருட்கள்,தவிர்க்கும் பொருட்கள் தலைவலியை ஏற்படுத்த கூடும். எனவே உணவுகளை கண்டறிந்து தவிர்ப்பது நல்லது.வயிறு வீக்கம் அனைவருக்கும் இருக்கும் பிரச்சினை, ஆண்களுக்கு முக்கியமான பிரச்சினையாகும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் வாயு இருப்பது சாதரண ஒன்று, ஆனால் தொடர்ச்சியாக இருந்தால் டயட் எதிராக செயல்படுகிறது.

click and follow Indiaherald WhatsApp channel