சென்னை:
ஒரு படம்னா ஹீரோ இருப்பார்.. வில்லன் இருப்பாங்க... காமெடியன் இருப்பாங்க ஆனா இந்த படத்துல ஹீரோ ஹீரோவும் வில்லனாகவும், இருக்காராம். அதுபோல வில்லன் வில்லனாகவும், ஹீரோவாகவும் இருக்காராம்.  தலையை சுத்துதா...


இப்ப ஜெயம் ரவியும், அரவிந்த்சுவாமியும் மீண்டும் இணைந்து நடிக்கும் படம்தான் போகன். இதுல தான் இப்படி ஒரு டுவிஸ்ட் வருதாம். எப்படி தெரியுங்களா... ஆரம்பத்துல ரவி ஹீரோவாக வருவாராம். அப்ப அரவிந்த்சுவாமி  வில்லனாக இருப்பாராம்... இதுதான் வழக்கமான படமாச்சேன்னு நினைக்க கூடாது. இங்கதான் வைச்சிருக்காங்களாம் டுவிஸ்ட்டை.


அப்புறம் ரவி வில்லனாகவும், அரவிந்த்சுவாமி ஹீரோவாகவும் மாறிடுவாங்களாம்... படம் பாருங்க... போகனை செமத்தியா என்ஜாய் பண்ணுவீங்கன்கு அந்த பட டீம் சொல்றாங்கப்பா... வாங்கய்யா... சீக்கிரம் வாங்கய்யா...


మరింత సమాచారం తెలుసుకోండి: