சென்னை:
புது கூட்டணியில் பழைய ஆளையே கொண்டு வந்துட்டாங்களாம். எந்த கூடடணி தெரியுங்களா?


கே.வி. ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறவரா புதுபடத்துல நடிக்கிறார். இதுல இவருக்கு ஜோடியா... அவரா, இவரா, எவரு என்று பல தேடல்கள் நடத்தி இருக்காங்க... அப்புறம் தான் இவரே ஓக்கேன்னு இவரை பிக்ஸ் செய்துட்டாங்க.


யாரு அவரு... சொல்லுங்கப்பா என்று கேட்கிறீர்களா. இவருக்கு அவங்க ஏற்ற ஜோடிதான் வேற சொல்றாங்க... அவரு மடோனா செபாஸ்டின்தான். நல்ல ஜோடி பொருத்தம் இல்லீங்க... அதெல்லாம் சரி இப்ப வர்ற படத்துல எல்லாம் ஹீரோவை ஐ.டி. கம்பெனியில் வேலைபார்க்கிறது மாதிரியே காட்டுறீங்களே... வேற எந்த கம்பெனியும் இல்லீங்களா?


మరింత సమాచారం తెలుసుకోండి: