சென்னை:
தூக்கி சாப்பிடறது ஒரு வகைன்னா... தூக்கி விழுங்கி ஏப்பம் விடறது பெரிசு இல்லியா... அப்படி இருக்கு ரெமோ படத்தில் டிரெய்லர்.


என்னங்க புரியலையா... சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் டிரெய்லர் சில நாட்களுக்கு முன்னாடி வெளியானது. அன்றிலிருந்து தன் வழி தனி வழி என்பதுபோல செம சாதனை செய்து வருது.


சமூக வலைத்தளத்தையே கலக்கி வரும் இந்த டிரெய்லரை 37 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து இருக்காங்களாம். அதுமட்டுமா? 61 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்ய தனுஷ், சிம்பு ஆகியோரின் டீசர், டிரெய்லர்கள் வாங்கிய லைக்ஸை விட ரெமோ அதிரடியாக அதிக லைக்ஸ் பெற்று முன்னாடி... முன்னாடின்னு போய்கிட்டு இருக்குங்க...


మరింత సమాచారం తెలుసుకోండి: