சென்னை:
அவருக்காக இவர் வரலை... வரலை... வரலை... என்று கிசுகிசுக்கின்றனர் கோலிவுட்டில்.


விஷயம் என்னன்னா? ராதிகாவின் மகள் திருமணம் பிரமாண்டமாக நடந்துச்சு இல்லியா... இதில் அனைத்து முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டனர். 


ஆனால்... பஞ்ச பாண்டவர்கள் அணி மட்டும் எதிர்பார்த்தது போல் மிஸ்சிங். அட அதாங்க... விஷால், கார்த்தி, நாசர் ஆப்சென்ட். இவர்களுக்கு அழைப்பு போகவில்லை என்பதும்தான் முக்கியமான விஷயம். சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் இந்த திருமணத்திற்கு வராததுதான் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.


விஷால் மீது கொண்ட அன்பினால் தான் அவர் திருமணத்திற்கே வரலை என்று கிசுகிசுக்கின்றனர். அதை விஷாலின் பிறந்தநாளுக்கு சென்று நிரூபித்து விட்டுள்ளார் வரலட்சுமி.



Find out more: