சென்னை:
இன்னும்... இன்னும் எத்தனை சாதனைகள் செய்ய காத்திருக்கிறாய் கபாலி... கபாலி... என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது. எதற்காக தெரியுங்களா? இதற்காகத்தான். 


முதல் முறையாக வெளியிடுகிறோமோ என்று நினைத்தவர்கள் ஷாக் ஆகி நிற்கிறார்களாம். ஏன் தெரியுங்களா? ஐரோப்பாவின் ரெக்ஸ் சினிமாஸில் வெளிவரும் முதல் இந்தியப்படம் கபாலி தான். இதுவரை இங்கு ஹாலிவுட் படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பர்ஸ்ட் டைம் இந்திய சினிமாவை வெளியிடுகிறோமே என்று நினைத்தவர்கள் எண்ணத்தில் ஒரு அதிர்ச்சி. ஆனால் இது  இன்ப அதிர்ச்சி. எப்படி தெரியுங்களா? இப்படித்தான்...


2600 இருக்கைகள் கொண்ட இந்த திரையரங்கில் கபாலி டிக்கெட் முன்பதிவு தொடங்க அதற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் சேல்ஸ் ஆகி நிர்வாகத்திற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளதாம். இதனால் அவர்கள் ஸ்தம்பித்து போய் விட்டார்களாம். சும்மாவா... கபாலியாச்சே...


మరింత సమాచారం తెలుసుకోండి: