டோக்கியோ மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் கட்சுயுகு 20 முதல் 90 வயது 356 ஆண்கள் மற்றும் பெண்களின் இரத்த மாதிரி கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் வெள்ளை இரத்த அணுக்கள் மூலக்கூறுகளின் அளவை அளந்தனர். டி மற்றும் பி செல்களின் வீழ்ச்சி விகிதம் ஆண்களிடம் வேகமாகக் காணப்படுகிறது என உறுதியாக,மாறாக இந்த செல் வளர்ச்சி விகிதம் பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது. வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை மனிதனது வயதைக் குறைப்பதில் காரணியாக அமைகின்றது என்பதை ஆய்வு உறுதிப்படுத்தியது. டோக்கியோ மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் கட்சுயுகு 20 முதல் 90 வயது 356 ஆண்கள் மற்றும் பெண்களின் இரத்த மாதிரி கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் வெள்ளை இரத்த அணுக்கள் மூலக்கூறுகளின் அளவை அளந்தனர். டி மற்றும் பி செல்களின் வீழ்ச்சி விகிதம் ஆண்களிடம் வேகமாகக் காணப்படுகிறது என உறுதியாக,மாறாக இந்த செல் வளர்ச்சி விகிதம் பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது. வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை மனிதனது வயதைக் குறைப்பதில் காரணியாக அமைகின்றது என்பதை ஆய்வு உறுதிப்படுத்தியது. டோக்கியோ மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் கட்சுயுகு 20 முதல் 90 வயது 356 ஆண்கள் மற்றும் பெண்களின் இரத்த மாதிரி கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் வெள்ளை இரத்த அணுக்கள் மூலக்கூறுகளின் அளவை அளந்தனர். டி மற்றும் பி செல்களின் வீழ்ச்சி விகிதம் ஆண்களிடம் வேகமாகக் காணப்படுகிறது என உறுதியாக,மாறாக இந்த செல் வளர்ச்சி விகிதம் பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது. வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை மனிதனது வயதைக் குறைப்பதில் காரணியாக அமைகின்றது என்பதை ஆய்வு உறுதிப்படுத்தியது. டோக்கியோ மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியர் கட்சுயுகு 20 முதல் 90 வயது 356 ஆண்கள் மற்றும் பெண்களின் இரத்த மாதிரி கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் வெள்ளை இரத்த அணுக்கள் மூலக்கூறுகளின் அளவை அளந்தனர். டி மற்றும் பி செல்களின் வீழ்ச்சி விகிதம் ஆண்களிடம் வேகமாகக் காணப்படுகிறது என உறுதியாக,மாறாக இந்த செல் வளர்ச்சி விகிதம் பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது. வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கை மனிதனது வயதைக் குறைப்பதில் காரணியாக அமைகின்றது என்பதை ஆய்வு உறுதிப்படுத்தியது.
click and follow Indiaherald WhatsApp channel