கமல் 60 விழாவில் ரஜினி கூறிய அதிசயம்,அற்புதம் வார்த்தைகள் தமிழக அரசியல்வாதிகளுக்கு கடுப்பை கிளப்பியது.  ரஜினியை அதிமுக ஆதரவாளர் என கூறப்பட்ட முத்திரை உடைக்கப்பட்டது. ரஜினிகாந்த் பேசிய அதிசயம் குறித்து கமல்ஹாசன் கூறியது:ரஜினி சொன்ன அதிசயம் உண்மை. நானும், ரஜினியும் இணைய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்; தமிழக மேம்பாட்டிற்காக சேர்ந்து  பயணிப்போம் என கூறினார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: