சென்னை:
வர்ற 20ம் தேதி அவரு படத்துக்கு பாடல்களை இவரு வெளியிடறாராம். எதிர்பார்த்து காத்திருக்காங்க சென்னை மக்கள். 


விஷயம் என்னன்னா? நடிகர் சுதீப் நடிக்கும் நேரடித் தமிழ்ப் படம் முடிஞ்சா இவன புடி. இந்த படத்தோட பாடல்களை வரும் 20-ம் தேதி சென்னையில் வெளியிடுறாராம் கமல்ஹாசன்.

முடிஞ்சா இவன புடி


கமலுக்கு ரொம்ப பிடித்த இயக்குனர் என்றால் அந்த லிஸ்டில் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் இடம் உண்டு. இந்த படமும் இவர் இயக்கினதுதான். 


இந்த படத்துக்கு டி.இமான் இசை. இந்த படத்தோட பாடல்களை வெளியிட கமல் அமெரிக்காவில் இருந்து வர்றாராம்... வர்றாராம்...



మరింత సమాచారం తెలుసుకోండి: