
ஆனால் ஊழல் மட்டுமே பிரச்னையல்ல கதிராமங்கலம் போராட்டம், புதுக்கோட்டை ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து நடக்கும் போராட்டங்களுக்கும் அவர் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.

திமுகவை கமல்ஹாசன் ஆதரித்தால் அதையும் நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். முதலில் கமல்ஹாசன் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், இந்த அதிமுக ஆட்சியில் இருக்கும் எடப்பாடி அரசு மட்டும் ஊழல் செய்யவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் மேலோங்கிய காலம் தொட்டு தான் தமிழகத்தில் ஊழல் பெரிய அளவில் தலைவிரித்தாடுகிறது.
click and follow Indiaherald WhatsApp channel