சென்னை:
மீண்டும்... தன் கைக்குள் கொண்டு வந்தார்... கொண்டு வந்தார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


யாரு... வேறு யாரு... நம்ம சூப்பர் ஸ்டார்தான். மீண்டும் பாக்ஸ் ஆபீஸை தன் பிடிக்குள் கொண்டு வந்து விட்டார். எப்படி தெரியுங்களா? எந்திரன் படத்தின் சாதனை இதுவரை யாராலும் முறியடிக்க முடியாமல் இருந்தது. அதை தன் கபாலியால் முறியடித்துள்ளார்.


இந்த படம் கல்லாவை மட்டும் நிரப்பவில்லை. பல சாதனைகளையும் மடித்து தன் பாக்கெட்டில் போட்டுள்ளது 6 நாளிலேயே ரூ.260 கோடி வரை மகசூல் செய்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.


இதில் இந்தியாவில் மட்டும் ரூ.165 கோடி வசூலாம். அப்புறம் என்ன எப்போதும் நம்ம ஸ்டார்... சூப்பர் ஸ்டார்தான்.



మరింత సమాచారం తెలుసుకోండి: