
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் சேவை ஆற்றியதற்காக அரசு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது. கோவாவில் 20-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப் பட விழாவில் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ரஜினியின் நண்பர் கமல்ஹாசன் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த செய்திகள் வந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில் சேவை ஆற்றியதற்காக அரசு ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது. கோவாவில் 20-ந்தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறும் சர்வதேச திரைப் பட விழாவில் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ரஜினியின் நண்பர் கமல்ஹாசன் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த செய்திகள் வந்துள்ளது. சர்வதேச திரைப் பட விழாவில் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் ரஜினியின் நண்பர் கமல்ஹாசன் ரஜினிகாந்தை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த செய்திகள் வந்துள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel