'ரவுடி தான்' திரைப்படத்தில் பணியாற்றும் போது, நம்பர் நடிகையும், அந்த படத்தின் இயக்குனரும் காதலில் விழுந்தனர். அதன் பிறகு இருவரும் எங்கு சென்றாலும், சேர்ந்து போவதை வழக்கமாக வைத்துள்ளனர். 


இந்நிலையில் காதலர் தற்போது இயக்கவுள்ள புது படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க போகிறார். இந்த படத்தில் சூர்யாவை நடிக்க வைப்பதற்கான, முழு முயற்சியையும் நம்பர் நடிகை தான் செய்தாராம். 


காதலர் இயக்கவுள்ள படத்தில், முன்னணி நடிகரான சூர்யா நடித்தால், அவருக்கு சினிமாவில் நல்ல அந்தஸ்து உருவாகும் என்பதற்காக நம்பர் நடிகை தீவிரமாக களம் இரங்கி வெற்றி கண்டுள்ளார். 


மேலும் இந்த படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றன. 


Find out more: