ஈவ்லின், ஜெர்மனியை சேர்ந்த இந்திய நடிகை. இவர் 2012-ம் ஆண்டு ஹிந்தியில் வெளிவந்த, 'பிரம் சிட்னி வித் லவ்' திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு அறிமுகமானார். இவர் தற்போது மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வருவதால், பல முன்னணி நிறுவனங்களின் போட்டோஷூட்டிற்கு போஸ் அளித்துள்ளார். அந்த புகைப்படத் தொகுப்பை இப்போது நீங்களும் பார்த்து ரசியுங்கள்.


1. பீச்சில், பிகினி உடை அணிந்து மல்லாக்க படுத்தபடி எடுத்த, இந்த புகைப்படத்தை அவர் இன்ஸ்டஆக்கிரமில் வெளியிட்டார்.


2. இதுவும் ஹாட் புகைப்படம் தான், ரசிகர்களை உற்சாகப்டுபடுத்துவதற்காக அவர் இதுமாதிரியான புகைப்படங்களை தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.


3. இந்த புகைப்படம் அவருடைய விடுமுறை நாட்களில் எடுக்கப்பட்டது.


4. ஆஹா....எவ்வளவு அழகு....சொல்ல வார்த்தையே இல்லை.


5. நீச்சல் குளத்தில் நின்றபடி, போஸ் அளித்திருக்கிறார்.


6. அவர் உடை அணிந்துள்ளாரா இல்லையா என்பதே சந்தேகமாக உள்ளது. ஏனெனில் அவரது உடை கலரும், அவருடய தோலின் கலரும் ஒரே மாதிரி உள்ளது.


7. ஆஹா.... இடுப்பை காட்டி, மயக்குகிறாரே...டார்க் பிங்க் பிகினியில் செம பியூட்டியாக உள்ளார்.


మరింత సమాచారం తెలుసుకోండి: