சென்னை:
கோர்த்து விடுறாய்ங்களேன்னு சிம்புவையே புலம்ப வைத்துள்ளனர் டுவிட்டர் ஹிட்லர்கள் என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.


காதல் பிரச்னை, பட ரிலீஸ் பிரச்னை, பீப் பாடல் பிரச்னை என்று பிரச்னை... பிரச்னையாக சந்தித்து இப்பதான் கொஞ்சம் அமைதியா இருக்கிறார் சிம்பு. ஆனால் அதுக்கும் உலை வைச்சுடுவாங்க போலிருக்கு... இந்த டுவிட்டர் ஹிட்லர்கள்...


சிம்பு இனி தன் படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்ய மாட்டேன் என்று கூறியதாக சிலர் டுவிட்டரில் ஒரு வதந்தியை உலாவாக்க...
அடப்பாவிங்களா... என்னை அரசியலை சிக்க வைச்சு... லைப்பை டேமேஜ் செய்துவாய்ங்க... போலிருக்கேன்னு நினைச்சிருப்பார் சிம்பு.


உடனே போட்டர் பாருங்க... தன் டுவிட்டரில் ஒரு மறுப்பை. நான் அப்படி எதுவும் சொல்லலை... சொல்லலைன்னு... அய்யா... கோர்த்து விடும் கோவிந்துகளே... பாவம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாம்... இப்படியா... துப்பாக்கியால் சுடுவது...


Find out more: