சென்னை:
வர்றாரு... இவரும் இவரோடு கை கோர்க்க வர்றாரு என்று கோலிவுட் கோகிலா தகவல் சொல்றாங்க... என்ன விஷயம் தெரியுங்களா?


சூர்யா சிங்கம்-3 படத்தின் படப்பிடிப்பில் செம பிஸியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் இவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை நயன்தாரா தயாரிக்கவுள்ளதாக ஒரு பேச்சு பரவாக எழுந்துள்ளது. 


இந்த படத்தில் முறையாக சூர்யாவுடன் கைகோர்க்கிறார் அனிருத். முக்கியமான வேடத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறதாம். சரண்யா பொன்வண்ணனும் இதில் நடிப்பார் என்று சொல்றாங்க... அப்போ படம் பட்டையை கிளப்புமா? 



Find out more: