சின்னத்திரையில் இருந்து பெரிய திரையில் கலக்கி வரும் சந்தானம், சிவகார்த்திகேயன், மா கா பா என்று வரிசை கட்டி வரும் நேரத்தில், தற்போது அந்த லிஸ்ட்டில் புதிதாக சேர்ந்திருப்பவர்கள் முல்லை - கோதண்டம்.

 

Image result for mullai and kothandam


 

ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட 15 ஆண்டு நெருக்கமான பழக்கம். முதலில் லோக்கல் சேனல்ல வேலை பார்த்தோம். பிறகுவிஜய்  டிவிக்கு வந்தோம். கோதண்டம் சென்னையை சேர்ந்தவர். முல்லைகு திருவண்ணாமலை மாவட்டம் கோனா மங்களம் பூர்வீகம். இப்போது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து பல நிகழ்ச்சிகள் செய்கிறோம்.

 

Image result for mullai and kothandam


 

நல்லா இருக்கு. சின்னத்திரை என்பது நம்ம எல்லார்கிட்ேடயும் கொடுக்காத விசிட்டிங் கார்டு தான். எங்களை எல்லாருக்கும் நல்லா தெரிஞ்சிருக்கு. பெரிய மீடியா மூலம் வந்தது எங்களுக்கு பெரிய ப்ளஸ்.இதுவரை நாங்க பேனா, பேப்பர் எடுத்து ஸ்கிரிப்ட் என்று பெரிதாக எழுதினது இல்லை. கான்செப்ட் மட்டும் கோதண்டம் யோசித்து சொல்வார். அப்புறம் அதை பற்றி கொஞ்சம் யோசித்து வைத்து ஸ்பாட்ல ரெண்டு பேரும் அதிகமாக பேசுவோம். அது இறைவன் கொடுத்த வரம். ஒரு குழு அமைத்து எழுதும் அளவு நாங்க பெரிய லெவலுக்கு போகலை.


మరింత సమాచారం తెలుసుకోండి: