சென்னை:
பரபரவென்று அதேநேரம் ரகசியமாக படமாகி வருகிறதாம் ரஜினியின் 2.0 படம் என்பதுதான் கோலிவுட் வட்டாரத்தின் பரபரப்பு செய்தி.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மார்க்கெட் கபாலிக்கு பிறகு உலக அளவில் சென்றுவிட்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் நடித்து வரும் 2.0 படம் இதை தாண்டி இன்னும் வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் என்று சொல்றாங்க.


இப்படத்தில் எமி ஜாக்ஸனும் ஒரு ரோபோட்டாக நடிக்கிறார் என்பது அடுத்த செய்தி...  சிட்டியுடன் எமி ஜாக்ஸன் மோதுவது போல் ஒரு காட்சியை மிக பிரமாண்டமாக ஷங்கர் எடுக்க இருக்கிறாராம். இந்த படப்பிடிப்புகள் ரகசியமாக அதேநேரத்தில் பரபரவென்று நடந்து வருகிறதாம்.



మరింత సమాచారం తెలుసుకోండి: