பாலிவுட் சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக திரைப்படங்களில் நடித்த குழந்தைகள், இப்போது வளர்ந்து எப்படி உள்ளார்கள் என்பதை நீங்கள் இந்த புகைப்பட தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.


1. 'மிஸ்டர் இந்தியா' திரைப்படத்தில் நடித்த டைனாவின் இப்போதைய புகைப்படம். 


2. 'மாசும்' திரைப்படத்தில் நடித்த மினி, இப்போது எவ்வளவு பெரியவராகி  உள்ளார் பாருங்கள்.  


3. பார்லி ஜி பிஸ்கட் விளம்பரத்தில், குழந்தையாக நடித்த நீரு தேஷ்பாண்டே இப்போது 65 வயதில் உள்ளார். 


4. 'டா ரா ரம் பும்' திரைப்படத்தில், சைப்- ராணி தம்பதிகளின் மகளாக நடித்தவர் இப்போது உள்ளது. 


5. சன்னி டியோலின் மகன் 'கடார்' திரைப்படத்தில் நடித்தது. 


6. 'சசி 420' திரைப்படத்தில், கமல் - தபு தம்பதிகளின் மகளாக நடித்த குழந்தை இப்போது எவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார்....


7. ஷாருக்கானின் மகன் 'k3G'


మరింత సమాచారం తెలుసుకోండి: