சர்வதேச அளவில் சைக்கிள் போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்று வருபவர் தமிழ் நடிகர் ஆர்யாவாகத்தான். இப்போது சிறப்பாக இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் இருந்து எடின்பர்க் வரை சென்று மீண்டும் திரும்பும் சைக்கிள் போட்டியில் ஆர்யாவும் கலந்து கொண்டிருக்கிறார்.

1400 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளிலேயே அழுத்தி பயணம் செய்யும் இந்த போட்டி மொத்தம் 5-நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. கடந்த 30-ந்தேதி தொடங்கியது. இன்று சைக்கிள் போட்டியின் நான்காவது நாள். இந்த சைக்கிள் பந்தயத்தில் 1500-க்கும் மேற்பட்ட பிரபல சைக்கிள் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதில் நம்ம ஆர்யாவும் ஒருவர். தலைவர் ரஜினி, மற்றும் அக்ஷய்குமார் ஆசியுடன் இந்த போட்டியில் நான் கலந்து கொள்கிறேன்.உங்கள் ஆதரவுக்கு நன்றி" என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஒரு பெரிய நடிகர் தன் படத்துக்காக அல்ல இன்னொரு நடிகர் படத்திற்காக சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு விளம்பரப்படுத்துவது இதுவே முதல் முறை.
click and follow Indiaherald WhatsApp channel