இந்தியாவில் ஹோண்டா கார் விலை ஜூலை மாதம் உயரவுள்ளது.ஜப்பானை சேர்ந்த ஹோண்டா உலகின் பல நாடுகளிலும் கார் விற்பனை செய்து வருகிறது. தரமான, பாதுகாப்பு நிறைந்த ஹோண்டா கார்கள்  வாடிக்கையாளர்களின் மதிப்பை பெற்றுள்ளன.  
Image result for விலை உயரும் ஹோண்டா கார்கள்!

விரைவில்   இந்தியாவில் ஹோண்டா கார்களின் விலை உயரவுள்ளது.ஹோண்டா இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து கார்களின் விலையையும் ஜூலை 1ம் தேதி முதல் உயர்த்த உள்ளதாக  தகவல்கள் வருகின்றன .



விலை உயர்வு மற்றும்,பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக ஹோண்டா நிறுவனம் கார் விலையை உயர்த்தவுள்ளது.


మరింత సమాచారం తెలుసుకోండి: