அமெரிக்காவில் நடிகை பிரியங்கா சோப்ரா ரூ144 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ளதாக செய்தி வந்துள்ளது. நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமாகி கடந்த ஆண்டு பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்தார். முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் பிரியங்கா சோப்ரா-ஜோன்ஸ் தம்பதி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ளனர். 20,000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டின் மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில் 144 கோடி.

click and follow Indiaherald WhatsApp channel