தனக்கு வருகிற நிறைய புதிய வாய்ப்புகளைத் தவிர்க்கவே தனது ஹேர் ஸ்டைலை ஓவியா மாற்றிக்கொண்டதாக அவரது சுற்றும் நெருங்கிய நண்பர்கள் சொல்கிறார்கள்.

Image result for oviya bigg boss



பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரொம்பப் பெரிய அளவில் பாப்புலாரிட்டி அடைந்த நடிகை ஓவியாவை அவர் வெளியேறியதில் இருந்தே அவரை சுற்றி வலைவீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள் திரையுலகினர்.

Image result for oviya bigg boss


ஒரு பக்கம் சினிமா வாய்ப்புகள் வந்து குவிய இன்னொரு பக்கம் அவருடன் பழகிய நண்பர்களிடம் இருந்து புரபோசல்களும் வரத் தொடங்கி விட்டதாம். நிகழ்ச்சியில் இருந்தபோது மாடல் ஆரவ்வை காதலித்த ஓவியா அந்த காதல் ஆழத்தில்  இருந்து மீண்டு வரவில்லையாம். எங்கே சென்றாலும் ஆரவ் பெயரைத்தான் இன்னமும் அவர் வாயில் இருந்து உச்சரிக்கிறாராம். சினிமாவிலும் நடிக்க விருப்பமில்லாததால் வருகிற சினிமா ஆட்களை அவாய்ட் செய்யவே இந்த கெட்டப் சேஞ்ச் என்று அவர் நண்பர்களிடம் விளக்கம் தந்திருக்கிறார். இதுல வேற இமேஜ் கூடுமே ஓவியா?


మరింత సమాచారం తెలుసుకోండి: