லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மகிழ்ச்சி பூரிப்பில் உள்ளார். நடித்த படங்கள் அத்தனையும் வெற்றி பெற்று வருகின்றன. காதலர் விக்னேஷ் சிவனுடன் காதல் பயணமும் சிறப்பாக போய்க்கொண்டிருக்கிறது.



சென்ற ஆண்டு கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்த படமான அறம் படத்தில் துணிச்சலான பெண் கலெக்டராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இரண்டு விஜய் அவார்ட்ஸ் விருதுகளை சமீபத்தில் பெற்றார். இந்நிலையில் இன்று தனது அடுத்த படத்தை துவக்கி உள்ளார் நயன். 


Image result for nayantara apherald


மா மற்றும் லட்சுமி குறும்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சார்ஜுனின் இயக்கத்தில் வர இருக்கும் இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் நயன் நடிக்க உள்ளாராம். மாயா டோரா வரிசையில் இதுவும் ஒரு பேய் படமாகும். அறம் தயாரித்த நிறுவனமே தயாரிக்கும் இந்த படம் நயன்தாராவின் அறுபத்தி மூன்றாவது படம் ஆகும். 


మరింత సమాచారం తెలుసుకోండి: