தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தி சரும பிரச்சனையை போக்கிடலாம். சருமத்திற்கு ஈரப்பதமூட்ட பெட்ரோலியம் ஜெல்லி தவிருங்கள். பெட்ரோலியம் ஜெல்லி புற்றுநோயை உருவாக்கும் சாத்தியக் கூறு அதிகம்.தேங்காய் எண்ணெய் சரும தொற்று எதிர்த்து போரிடுகிறது.

சரும சுருக்கங்கள்,கோடுகள், திசு வலிமை, தோலின் மேல் உள்ள இறந்த செல் நீக்குதல் போன்ற வேலை செய்கிறது. தேங்காய் எண்ணெய் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. உலர்ந்த சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. தேங்காய் எண்ணெய் வைத்தே சருமழகை மெறுகேற்றலாம்.
தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு சருமத்திற்கு வீட்டிலேயே செய்து பயன் பெறலாம். ஸ்க்ரப், டியோடிரெண்ட், பேஸ்ட், உடல் க்ரீம், பூச்சி மருந்தாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.
click and follow Indiaherald WhatsApp channel