
விஜய்யின் அடுத்த படமான தளபதி 64 பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு வரும் அக்டோபர் முதல் வரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் படம் குறித்த அறிவிப்புகள் மூன்று நாட்கள் வெளியாகவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்திருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.
விஜய்யின் அடுத்த படமான தளபதி 64 பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு வரும் அக்டோபர் முதல் வரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் படம் குறித்த அறிவிப்புகள் மூன்று நாட்கள் வெளியாகவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்திருப்பது உறுதி செய்யபட்டுள்ளது. விஜய்யின் அடுத்த படமான தளபதி 64 பணிகள் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு வரும் அக்டோபர் முதல் வரம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் படம் குறித்த அறிவிப்புகள் மூன்று நாட்கள் வெளியாகவிருப்பதாக தயாரிப்பு நிறுவனம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது. அதன்படி இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்திருப்பது உறுதி செய்யபட்டுள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel