
கடைசியாக தமிழில் நடித்த தீரன் அதிகாரம் ஒன்று படம் மட்டுமே இவரை சற்று காப்பாற்றியது. இந்நிலையில் ரகுல் சமீப காலமாக ஒரு வேலையை செய்து வருகிறார். ஹிந்தியில் அஜய் தேவ்கனுடன் ஒரு படம் நடிக்க இருப்பதால் ஹிந்தியிலேயே செட்டிலாகலாம் என்ற கனவில் மேக்சிம் மாத இதழுக்காக படு கவர்ச்சியாக ஒரு டூ பீஸ் பிகினி போட்டோஷூட் செய்தார். அதனை தொடர்ந்து மேலும் எடை குறைத்து இப்பொழுது ஹெல்த் ஆண்டு நியூட்ரிஷன் என்ற மத இதழுக்காக ஒரு போட்டோஷூட் பண்ணியுள்ளார்.

மிக மிக ஒல்லியான தோற்றத்தில் எலும்பும் தோலுமாக அவர் காட்சியளிப்பதால் ரசிகர்கள் பலரும் அவரை கலாய்க்க தொடங்கி விட்டனர். போட்டோஷூட் பண்ணியிருப்பது ஹெல்த் புத்தகத்திற்கு ஆனால் ஆள் பார்க்க சீக்கு வந்த கோழி போல உள்ளார் என்று ரகுல் ரீட் சிங்கை அனைவரும் ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பெமினா மிஸ் இந்தியா நிகழ்ச்சிக்கு தன முன்னழகு தெரியும் படியாக படு கவர்ச்சியாகவும் ஸ்டைலாகவும் வந்து பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார் ரகுல். பார்க்கலாம் ரகுலின் கவர்ச்சி தாண்டவம் அவருக்கு புதிய பட வாய்ப்புகள் பெற்று தருகின்றனவா என்று.
click and follow Indiaherald WhatsApp channel