அசுரன், பட்டாஸ் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு நெல்லை மற்றும் சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. தனுஷ் நடிக்கவிருக்கும் மூன்றாவது பாலிவுட் படத்தின் தகவல் வந்துள்ளது. ராஞ்சனா  மற்றும் ஷமிதாப் இந்திப் படங்களில் நடித்த தனுஷ் தற்போது இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே என்ற இந்தி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, தனுசுக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்கவுள்ளார்.அசுரன், பட்டாஸ் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு நெல்லை மற்றும் சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. தனுஷ் நடிக்கவிருக்கும் மூன்றாவது பாலிவுட் படத்தின் தகவல் வந்துள்ளது. ராஞ்சனா  மற்றும் ஷமிதாப் இந்திப் படங்களில் நடித்த தனுஷ் தற்போது இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே என்ற இந்தி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, தனுசுக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்கவுள்ளார்.அசுரன், பட்டாஸ் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு நெல்லை மற்றும் சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. தனுஷ் நடிக்கவிருக்கும் மூன்றாவது பாலிவுட் படத்தின் தகவல் வந்துள்ளது. ராஞ்சனா  மற்றும் ஷமிதாப் இந்திப் படங்களில் நடித்த தனுஷ் தற்போது இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே என்ற இந்தி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, தனுசுக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்கவுள்ளார்.அசுரன், பட்டாஸ் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் தனுஷ் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு நெல்லை மற்றும் சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது. தனுஷ் நடிக்கவிருக்கும் மூன்றாவது பாலிவுட் படத்தின் தகவல் வந்துள்ளது. ராஞ்சனா  மற்றும் ஷமிதாப் இந்திப் படங்களில் நடித்த தனுஷ் தற்போது இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே என்ற இந்தி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அக்ஷய்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, தனுசுக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்கவுள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: