
இந்நிலையில் சமீபத்தில் இவர் டிவி சீரியலில் நுழைந்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில் நடிகை விஜயலக்ஷ்மி நடித்து வந்தார்.

திடீரென இவர் இந்த சீரியலில் இருந்து விலகவே வித்யா பிரதீப் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த சீரியல் வாய்ப்பின் மூலமாக வித்யா ஒரு ரவுண்டு வருவார் என நம்பலாம். அடுத்ததாக கிருஷ்ணா ஜோடியாக களரி படத்திலும் தனுஷின் மாரி டூ படத்திலும் நடித்து வருகிறார் வித்யா.
click and follow Indiaherald WhatsApp channel