நடிகை த்ரிஷா தனது பதினைந்து ஆண்டு கேரியரில் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க உள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ள இந்த படத்தில் த்ரிஷா மட்டும் இல்லாமல் சிம்ரனும் நடிக்க உள்ளார். ஆரம்ப காலத்தில் த்ரிஷா அவரது கவர்ச்சியான இடையழகுக்காவும் இடுப்பை ஆட்டி ஆடும் செக்சியான நடனங்களாலும் சின்ன சிம்ரன் என்று அழைக்கப்பட்டது உண்டு.

Image result for trisha hot


அதே போல த்ரிஷாவின் முதல் படமான ஜோடி படத்திலும் சிம்ரன் மெயின் ஹீரோயினாக நடிக்க த்ரிஷா அவரது தோழியாக நடித்தார். இந்நிலையில் ரஜினிகாந்தின் படத்தில் த்ரிஷா ரஜினியின் காதலியாக நடிக்க உள்ளாராம்.

Image result for trisha hot


த்ரிஷாவுக்கும் ரஜினிக்கும் ஒரு டூயட் பாடலும் உண்டு என்று கூறப்படுகிறது. அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தில் சிம்ரன் மற்றும் த்ரிஷா தவிர மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மெகா ஆகாஷ், பாபி சிம்ஹா ஆகியோரும் நடிக்க உள்ளனர். 



మరింత సమాచారం తెలుసుకోండి: