நடிகர் விஜய் தேவேரைக்கொண்ட பெள்ளிச்சூபுலு , அர்ஜுன் ரெட்டி என இரண்டே ஹிட் படங்களின் மூலம் வளர்ந்த நடிகர். மேலும் தனது கடைசி ரிலீசான கீதா கோவிந்தம் படத்தின் மூலமாக நூற்றி இருபத்தி ஐந்து கோடிகள் வசூல் செய்து பிரம்மாண்ட வெற்றியை பெற்று டாப் ஐந்து தெலுங்கு ஹீரோக்களில் ஒருவர் ஆனார்.

Related image

இப்பொது அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள படமான நோட்டாவில் நடித்துள்ளார். இந்த படத்தை இருமுகன் மற்றும் அரிமா நம்பி படங்கள் இயக்கிய ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார்.

Image result for vijay devarakonda

இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க தெலுங்கில் இதன் பார்ட்னராக விஜய் தேவரகொண்டா தனது புது நிறுவனனமான கிங் ஆப் ஹில்ஸ் ப்ரொடக்ஷன் மூலம் வெளியிடுகிறார். இதன் மூலமாக விஜய் தேவரகொண்டா தயாரிப்பிலும் குதித்துள்ளார். 


మరింత సమాచారం తెలుసుకోండి: