
தனி ஒருவன் படத்தின் மூலமாக இருவரும் வேற லெவலுக்கு போய்விட்டனர். இந்த நிலையில் தான் அடுத்த தலைமுறை நடிகராக சென்ற ஆண்டு ஜெயம் ரவி மகன் ஆரவ் டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவியின் மகனாக நடித்து அறிமுகம் ஆனார்.
இதனை தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி அடுத்ததாக நடிக்க உள்ள தமிழரசன் படத்தில் அவரது மகனாக நடித்து அறிமுகம் ஆகவுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel