
மேலும் நடிகைகள் தாப்ஸீ, வரலக்ஷ்மி சரத்குமார் உட்பட பலரும் அவரை காய்ச்சி வருகின்றனர். இந்நிலையில் ராதாரவி திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனை அடுத்ததாக பேசிய ராதாரவி கட்சிக்கு களங்கம் என்றால் கட்சியை விட்டே விலகுகிறேன்,

மேலும் நாங்கள் எல்லாரும் சினிமா குடும்பம், நான் பேசியது தவறாக சென்றுள்ளது. நயன்தாரா வருத்தம் அடைந்ததாக கேள்விப்பட்டேன், எனக்கும் வருத்தம் அளிக்கிறது, நயன்தாராவை நேரில் சந்தித்து விளக்கி என்னை நிரூபிப்பேன் என்றார் ராதாரவி.
click and follow Indiaherald WhatsApp channel