சிம்பு உடன் ஜோடி போட்டு  நடித்த நடிகை ஒருவர் தற்போது கீர்த்தி நடிகை மீது மிகுந்த கோபத்தில் உள்ளாராம். விஷயம் என்னவென்றால்..... 


இந்த நடிகைக்கு கிடைக்க இருந்த ஒரு தெலுங்கு பட வாய்ப்பு, தற்போது கீர்த்திக்கு கிடைத்து விட்டதாம். இதனால் சிம்பு நடிகை, கீர்த்தியை திட்டி தீர்க்கிறாராம். 


திரைத்துறையில் இருவரும் ஒரே நேரத்தில் அறிமுகமானார்கள். தற்போது கீர்த்தி நடிகையின் கைவசம் ஏகப்பட்ட படவாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் சிம்பு நடிகை ஓர் இரண்டு படங்களில் மட்டுமே புக்காகி உள்ளார். 


இந்நிலையில் அவருக்கு கிடைக்க இருந்த படத்தையும், கீர்த்தி அபேஸ் பண்ணிவிட்டதால், தற்போது கீர்த்தி மீது இந்த நடிகை கடுப்பில் இருக்கிறாராம். 



Find out more: