சூர்யா நடிப்பில்  செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே' படமும்,  கே.வி.ஆனந்த் இயக்கிய 'காப்பான்' படமும்  வெளியாகவுள்ளது.  சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார்,அடுத்த இயக்குனர் சிவா  படத்திலும் சூர்யா நடிக்கவுள்ளார். 

Related image

சூர்யாவுக்கு  நான்கு  படங்கள்  இருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.  தல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய  இயக்குனர் பாண்டிராஜிடம் ரசிகர்,

Image result for suriya apherald

சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்குங்கள் என்று கேட்க அதற்கு  இயக்குனர் பாண்டிராஜ் பக்கா மாஸ், கிராம குடும்ப செண்டிமெண்ட் ஸ்க்ரிப்ட் தயாராகி வருகிறது என்று கூறியுள்ளார்.  சூர்யாவுக்கு இன்னொரு  படமும்  வருவதால்  வரும் இரண்டு வருடங்கள் சூர்யாவின் வருடங்களாக இருக்கும்.


మరింత సమాచారం తెలుసుకోండి: