பிரபல தெலுங்கு நடிகரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி பரவிவருகிறது. தெலுங்கு படங்களில் பிரபலமானவர் உதய்கிரண். இவர் 2014ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது வாழ்க்கை வரலாறு படத்தில் இளம் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.ஆனால் இந்த செய்தியை சந்தீப்  மறுத்துள்ளார். உதய்கிரண் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதாக வந்து கொண்டிருக்கும் செய்தி வதந்தி என்றும், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

మరింత సమాచారం తెలుసుకోండి: