அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தனது மகனுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஏர்பாட் வாங்கி கொடுத்துள்ளார். சிறுவன் எதிர்பாராத வகையில் ஏர்பாட்ஐ விழுங்க பரபரப்பு ஏற்பட்டது. அந்தத் தாய் உடனடியாக மகனை மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ஏர்பாட்ஐ வெளியே எடுத்தனர்.எக்ஸ்ரே புகைப்படங்களை தாய் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு சிறுவர்களுக்கு ஏர்பாட் பரிசாகக் கொடுக்கும் போது உபயோகப்படுத்த சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், சரியாக பயன்படுத்துகிறார்களா என கண்காணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தனது மகனுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஏர்பாட் வாங்கி கொடுத்துள்ளார். சிறுவன் எதிர்பாராத வகையில் ஏர்பாட்ஐ விழுங்க பரபரப்பு ஏற்பட்டது. அந்தத் தாய் உடனடியாக மகனை மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ஏர்பாட்ஐ வெளியே எடுத்தனர்.எக்ஸ்ரே புகைப்படங்களை தாய் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு சிறுவர்களுக்கு ஏர்பாட் பரிசாகக் கொடுக்கும் போது உபயோகப்படுத்த சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், சரியாக பயன்படுத்துகிறார்களா என கண்காணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தனது மகனுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஏர்பாட் வாங்கி கொடுத்துள்ளார். சிறுவன் எதிர்பாராத வகையில் ஏர்பாட்ஐ விழுங்க பரபரப்பு ஏற்பட்டது. அந்தத் தாய் உடனடியாக மகனை மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ஏர்பாட்ஐ வெளியே எடுத்தனர்.எக்ஸ்ரே புகைப்படங்களை தாய் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு சிறுவர்களுக்கு ஏர்பாட் பரிசாகக் கொடுக்கும் போது உபயோகப்படுத்த சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், சரியாக பயன்படுத்துகிறார்களா என கண்காணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தனது மகனுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஏர்பாட் வாங்கி கொடுத்துள்ளார். சிறுவன் எதிர்பாராத வகையில் ஏர்பாட்ஐ விழுங்க பரபரப்பு ஏற்பட்டது. அந்தத் தாய் உடனடியாக மகனை மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து ஏர்பாட்ஐ வெளியே எடுத்தனர்.எக்ஸ்ரே புகைப்படங்களை தாய் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு சிறுவர்களுக்கு ஏர்பாட் பரிசாகக் கொடுக்கும் போது உபயோகப்படுத்த சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும், சரியாக பயன்படுத்துகிறார்களா என கண்காணிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
click and follow Indiaherald WhatsApp channel