பாரதிராஜாவின் கனவு படம் குற்றப்பரம்பரை படத்தின் பூஜை சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. பூஜையில் மணிரத்னம் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில்  ஆண்டுகள் ஆகியும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. குற்றப்பரம்பரை படத்தை பாலாவும் இயக்க இருப்பதாக செய்தி வந்து பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் மீண்டும் குற்றப்பரம்பரை பாரதிராஜா திரைப்படமாக இல்லாமல் வெப்சீரிஸ் ஆக தொடங்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது. பாரதிராஜாவின் கனவு படம் குற்றப்பரம்பரை படத்தின் பூஜை சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. பூஜையில் மணிரத்னம் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில்  ஆண்டுகள் ஆகியும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. குற்றப்பரம்பரை படத்தை பாலாவும் இயக்க இருப்பதாக செய்தி வந்து பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் மீண்டும் குற்றப்பரம்பரை பாரதிராஜா திரைப்படமாக இல்லாமல் வெப்சீரிஸ் ஆக தொடங்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது. பாரதிராஜாவின் கனவு படம் குற்றப்பரம்பரை படத்தின் பூஜை சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. பூஜையில் மணிரத்னம் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில்  ஆண்டுகள் ஆகியும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. குற்றப்பரம்பரை படத்தை பாலாவும் இயக்க இருப்பதாக செய்தி வந்து பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் மீண்டும் குற்றப்பரம்பரை பாரதிராஜா திரைப்படமாக இல்லாமல் வெப்சீரிஸ் ஆக தொடங்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது. பாரதிராஜாவின் கனவு படம் குற்றப்பரம்பரை படத்தின் பூஜை சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. பூஜையில் மணிரத்னம் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில்  ஆண்டுகள் ஆகியும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. குற்றப்பரம்பரை படத்தை பாலாவும் இயக்க இருப்பதாக செய்தி வந்து பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் மீண்டும் குற்றப்பரம்பரை பாரதிராஜா திரைப்படமாக இல்லாமல் வெப்சீரிஸ் ஆக தொடங்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது. பாரதிராஜாவின் கனவு படம் குற்றப்பரம்பரை படத்தின் பூஜை சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றது. பூஜையில் மணிரத்னம் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட நிலையில்  ஆண்டுகள் ஆகியும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. குற்றப்பரம்பரை படத்தை பாலாவும் இயக்க இருப்பதாக செய்தி வந்து பாரதிராஜா, பாலா இடையே மோதல் ஏற்பட்டது.இந்நிலையில் மீண்டும் குற்றப்பரம்பரை பாரதிராஜா திரைப்படமாக இல்லாமல் வெப்சீரிஸ் ஆக தொடங்கவிருப்பதாக செய்தி வந்துள்ளது. 

మరింత సమాచారం తెలుసుకోండి: