சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு,ஏ1 படங்கள் கடந்த ஆண்டு வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில், அவர் நடித்த டகால்டி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. டகால்டி படத்தில் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியது. விஜய் நரேன் இசையமைத்த இந்த பாடலை இசையமைப்பாளர்களான சந்தோஷ் நாராயணன் மற்றும் கோவிந்த் வசந்தா இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் டகால்டி 31ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு,ஏ1 படங்கள் கடந்த ஆண்டு வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில், அவர் நடித்த டகால்டி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. டகால்டி படத்தில் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியது. விஜய் நரேன் இசையமைத்த இந்த பாடலை இசையமைப்பாளர்களான சந்தோஷ் நாராயணன் மற்றும் கோவிந்த் வசந்தா இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் டகால்டி 31ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு,ஏ1 படங்கள் கடந்த ஆண்டு வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில், அவர் நடித்த டகால்டி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. டகால்டி படத்தில் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியது. விஜய் நரேன் இசையமைத்த இந்த பாடலை இசையமைப்பாளர்களான சந்தோஷ் நாராயணன் மற்றும் கோவிந்த் வசந்தா இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் டகால்டி 31ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு,ஏ1 படங்கள் கடந்த ஆண்டு வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில், அவர் நடித்த டகால்டி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. டகால்டி படத்தில் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியது. விஜய் நரேன் இசையமைத்த இந்த பாடலை இசையமைப்பாளர்களான சந்தோஷ் நாராயணன் மற்றும் கோவிந்த் வசந்தா இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் டகால்டி 31ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு,ஏ1 படங்கள் கடந்த ஆண்டு வெற்றிப் படங்களாக அமைந்த நிலையில், அவர் நடித்த டகால்டி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. டகால்டி படத்தில் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியது. விஜய் நரேன் இசையமைத்த இந்த பாடலை இசையமைப்பாளர்களான சந்தோஷ் நாராயணன் மற்றும் கோவிந்த் வசந்தா இணைந்து பாடியுள்ளனர். இந்நிலையில் டகால்டி 31ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel