சோனியா காந்திக்கு பிரசவம் பார்த்து ராகுல்காந்தியை கவனித்து கொண்ட நர்ஸ் ராஜம்மாள் நீண்ட நாள் ஆசையை ராகுல்காந்தி நிறைவேற்றி வைத்தார்.

1970ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி ராகுல்காந்தி பிறந்தார். மருத்துவமனையில் சோனியாவுக்கு பிரசவம் பார்த்த வயநாடு பகுதியை சேர்ந்த ராஜம்மாள் என்ற நர்ஸ் சமீபத்தில் பேட்டியில் பிரதமரின் பேரனை கவனித்து கொண்டது பெருமையாக இருந்ததாகவும், தன்னால் மறக்கவே முடியாது என்றும் ஒருமுறையாவது மீண்டும் ராகுல்காந்தியை சந்திக்க வேண்டும் என்பதே ஆசை என்று கூறியிருந்தார்.
click and follow Indiaherald WhatsApp channel