நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்ட தகவலுக்கு இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சென்னைக்கு வந்திருந்தபோது, ரஜினிகாந்த் இல்லத்தில் சந்தித்தார். இதனையடுத்து ரஜினி இலங்கைக்கு செல்ல விசாவுக்காக விண்ணப்பம் செய்ததாகவும், இலங்கை அரசு விசா தர மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.இந்த தகவலுக்கு இலங்கை அரசு விசா கோரி ரஜினியிடம் இருந்து கோரிக்கை வரவில்லை என்றும் விசா மறுக்கப்பட்ட தகவல் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்ட தகவலுக்கு இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சென்னைக்கு வந்திருந்தபோது, ரஜினிகாந்த் இல்லத்தில் சந்தித்தார். இதனையடுத்து ரஜினி இலங்கைக்கு செல்ல விசாவுக்காக விண்ணப்பம் செய்ததாகவும், இலங்கை அரசு விசா தர மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.இந்த தகவலுக்கு இலங்கை அரசு விசா கோரி ரஜினியிடம் இருந்து கோரிக்கை வரவில்லை என்றும் விசா மறுக்கப்பட்ட தகவல் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்ட தகவலுக்கு இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சென்னைக்கு வந்திருந்தபோது, ரஜினிகாந்த் இல்லத்தில் சந்தித்தார். இதனையடுத்து ரஜினி இலங்கைக்கு செல்ல விசாவுக்காக விண்ணப்பம் செய்ததாகவும், இலங்கை அரசு விசா தர மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.இந்த தகவலுக்கு இலங்கை அரசு விசா கோரி ரஜினியிடம் இருந்து கோரிக்கை வரவில்லை என்றும் விசா மறுக்கப்பட்ட தகவல் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்ட தகவலுக்கு இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சென்னைக்கு வந்திருந்தபோது, ரஜினிகாந்த் இல்லத்தில் சந்தித்தார். இதனையடுத்து ரஜினி இலங்கைக்கு செல்ல விசாவுக்காக விண்ணப்பம் செய்ததாகவும், இலங்கை அரசு விசா தர மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.இந்த தகவலுக்கு இலங்கை அரசு விசா கோரி ரஜினியிடம் இருந்து கோரிக்கை வரவில்லை என்றும் விசா மறுக்கப்பட்ட தகவல் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்ட தகவலுக்கு இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. இலங்கையின் வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் சென்னைக்கு வந்திருந்தபோது, ரஜினிகாந்த் இல்லத்தில் சந்தித்தார். இதனையடுத்து ரஜினி இலங்கைக்கு செல்ல விசாவுக்காக விண்ணப்பம் செய்ததாகவும், இலங்கை அரசு விசா தர மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.இந்த தகவலுக்கு இலங்கை அரசு விசா கோரி ரஜினியிடம் இருந்து கோரிக்கை வரவில்லை என்றும் விசா மறுக்கப்பட்ட தகவல் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
click and follow Indiaherald WhatsApp channel